முதலில் WhatsApp-இல் எழுத்துப்பூர்வ quote, பிறகு அதே தொகைக்கு GPay request. போனில் ஒருபோதும் பணம் கேட்க மாட்டோம்.

The Legal Works+91 90805 59910

நாங்கள் சேவை செய்யும் இடங்கள்

இந்தியாவில் எங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் WhatsApp, போன் வழியாக ஆன்லைனில் வேலை செய்கிறோம். இந்தப் பக்கங்கள் தமிழ்நாட்டின் சில நகரங்களைப் பற்றியவை. அங்குள்ள நீதிமன்றங்கள் பற்றிய குறிப்புகளும், தொலைவிலிருந்தே நாங்கள் என்ன செய்து தர முடியும் என்பதும் உள்ளன.

உங்கள் ஊர் இந்தப் பட்டியலில் இல்லையா? எதுவும் மாறாது. ஆவணங்களை WhatsApp-இல் அனுப்புங்கள், அதே முறையில் வேலை செய்கிறோம்.

வழிகாட்டிகளும் கருவிகளும்